நட்பு கவிதைகள் - Friedship Quotes in Tamil

நட்பு கவிதைகள் - Friendship Quotes in Tamil, Friendship Day kavithai WhatsApp Friendship Quotes and Tamil Friendship quotes for Instagram Bio.


வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ்
ஒரு புறம் இருந்தாலும்
நம்பிக்கையான நட்பை
சம்பாதிப்பது எளித்தள்ள
அப்படியோர் நட்பை
சம்பாதித்து விட்டால்
உங்கள் வாழ்க்கைக்கு
கிடைத்த பொக்கிஷம்

«Page 14 of 79»